கடிலம் நதிக்கரையில் இருந்து ... வங்க கரைக்கு நீண்ட பயணம் ...
கடலூரில் பிறந்து நான் கலை வளர்க்க சென்னை வந்த கதை ..
கேட்க உங்களுக்கு பிரியம் இருக்கோ .. இல்லையோ .. சொல்லத்தான்
போகிறான் இவன்.. ? அவன் ..இவன் படம் மாதிரி ...
புடிச்சாலும் .. புடிகளைனாலும்
அப்பப்ப இந்த பக்கம் கொஞ்சம் வந்துடு போங்களேன்
என்ன நான் சொல்றது .... ......

No comments:
Post a Comment