Powered By Blogger

Wednesday, July 27, 2011

நல்ல விஷயம் ..?


கொஞ்சம் நாளாவே என்னமோ
நல்ல விஷயங்கள்
நடக்கும்போல இருக்கு ...
என்ன நல்ல விஷயம் ...எல்லாம்தான் ..
நடப்பது எல்லாம் நல்லதாவே இருந்துடா..?
அது நல்ல விஷயம் தானே ..
கொஞ்சம் நாள் பொறுங்க... என்னனு நானே சொல்றேன்.
என்ன பொருக்கமுடியலையா...?
எல்லாம் நம்ம கலை வளர்த்த கதை தான்.

எது நடந்ததோ ... 
அது நன்றாகவே ..
நடந்தது...
எது நடக்க இருக்கிறதோ ... 
அதுவும்  நன்றாகவே
நடக்கும்....!
நம்பிக்கை ...........!

No comments: