கடல்புறா...
Wednesday, July 27, 2011
meiyalume
அந்தி சாயும் வேலை .
என் அருகே வந்த நீ.!
மனதுக்கு இதமான
வார்த்தைகளை
சொன்ன போது....
உண்மையா..? என
கிள்ளி பார்த்ததில்
விழித்துக்கொண்டேன் ....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment