| r u ready......... |
காதல் ...
இந்த முன்று எழுத்தில் இருக்கும் ஈர்ப்பு
உலகத்தில் வேறு எந்த சொல்லிளவது இருக்குமா ...
ஒரு முறை சொல்லிப்பாருங்கள் ...
காதல்....
இது என்னன்னு கேட்டா சில பேருக்கு ஏன் பல பேருக்கு
பதில் சொல்ல தெரியாது ..
அது ஒரு மாதிரி இது சார் .. அதல்லாம் சொன்ன புரியாதுன்னு
எல்லாம் தெரிஞ்ச மாதிரி சொல்வாங்க..
நான் ஒருத்தர்கிட்ட காதல்னா என்னனு
கேட்டதுக்கு அவர் "அருகமையில் கிடைப்பதுதான் காதல்"
அப்படின்னு சொன்னார்... மொதல்ல எனக்கு புரியல ....
அருகமைன்ன என்ன அருகில்ன்னு அர்த்தம் என்று(தூய தமிழில் அருகாமைன்ன தூரம்முனு ஒரு அர்த்தம் ...
இது நம்ம புலவர் சொன்னது )
எது சரியோ ... அருகாமை அதாவது பக்கத்தில் கிடைப்பது தான்..
காதல் பக்கத்துக்கு வீட்டுல .. பக்கத்துக்கு தெருவுல ..
கூட படிக்கற இடத்துல ..
வேல செய்யுற இடத்துல.. பஸ்ல கூட போற ... ட்ரைன்ல ...
இப்படி நம்ப நாம அடிக்கடி உலாவர இடத்துலதான்
காதல் உருவாகும் ... இதைமீறி சில ..
இடத்துலேயும் காதல் வரும்முன்னு சொன்னார்..
அப்படி எனக்கும் காதல் வந்தது ... ஒன்றா...இரண்டா..?
ஒருமுறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு ...!
என்கிற பாடல் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது ...
இரண்டாவது வரி ஞாபகத்துக்கு வருகிறதா யோசித்து பாருங்கள்..?........
அது எந்த ஒன்று என்பதுதான் கேள்வி இப்போது ... ?
சரிநம்பகதையைபாப்போம்...கொஞ்சம்நீளமான...............................
.......................................................................J..U..R..I..S - D......................
ஆங்கில அகராதியை எடுத்து பக்கங்களை புரட்டி ....
என்ன அர்த்தம் வருகிறது என்று பாருங்கள் ..
ofcourse..... quit intresting...?
என்ன அர்த்தம் வருகிறது என்று பாருங்கள் ..
ofcourse..... quit intresting...?
பார்துட்டுவரீங்களா..... நா வெயிட் பண்றேன்..........!

No comments:
Post a Comment