Powered By Blogger

Thursday, September 22, 2011

சில நாட்கள் ...5




நலம் பெறு ....

உணர்வுகள் ....5 

மின்னல் கிழக்கில் தோன்றி ..மேற்கு வரை  பிரகாசிக்கும் ...
அது போல் நீயும்  இரு .. 
நீ  பேசபோவதை பற்றி முன்னதாக யோசிக்காதே ...
துவங்கு ...அது தானாக அருவி போல கொட்டும் ..
குற்றம் எது ....? சரி எது ...?
என்பதை  நீயே நிர்ணயம் செய் ...

நான் 
நீ 
நம் கடவுள் 
நம் ஆசை 
நம் பற்று 
நம் பாசம் 
நம் காதல்

எல்லாமே ஒரு மாயைதான் ..
ஒரு நாள் முடிந்து போகும் ..
அழுக்கான சட்டையை கழற்றுவது போல..
இறப்பின் பயம் உனக்கு இருக்கும் போது...
பிறப்பின் போது ஏன் அது இல்லாமல் போனது ...!
அச்சம் தவிர் ..
ரௌத்திரம் பழகு 
இனிதாய் பேச கற்றுக்கொள் 
வாழ்க்கை உன் வசப்படும் .....
தொடக்கூடிய தொலைவில் தான் இருக்கிறது 
உன் வெற்றி ...
என்றும் நன்றியோடு இரு ...
நலம் பெறு.....


அன்புடன் நான் ....!
  

No comments: