| வாசலுக்கு வெளியே.. |
மனிதர்களின் நல்ல குணங்களில் ஒன்று இறக்கம் ..
நம்மைவிட வலிமை குறைந்த மனிதர்களிடத்தில் ... இது
கண்டிப்பாக இருக்கவேண்டும்....!
சற்றேறக்குறைய திருந்திவிட்ட கணவனிடத்தில்
சற்று நேரம் கூடுதலாக ....
மன மகிழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த மனைவியும் .....
இரண்டு நாட்களுக்கு முன்பு சேர்ந்திருந்த மகனை
காணவந்த தாயும் ...தந்தையும் உள்ளே மாட்டிக்கொள்ள ....,
தந்தையை காண தாமதமாக வந்த மகள் ....
பூட்டிய கதவின் வெளியே நின்று கொண்டிருக்க ....
அரை மணி நேரமாக இவர்கள் குட்டி போட்ட பூனை போல
உள்ளே சுற்றி வந்ததை காண மனசு மிகவும் சங்கடப்பட்டது ...
கண்டிப்பு மிகவும் அவசியம் தான்..!
கூடவே கொஞ்சம் கனிவும் தேவைதானே ....
சங்கடங்கள் நடவாது பர்துகொல்ல்வது யார் பொறுப்பு ...?
அன்புடன் நான்

No comments:
Post a Comment